புதிய தகவலுடன் உங்கள் ரியல் சாய்ஸ், அன்பு நிறைந்த வணக்கங்களுடன்..
இந்த பதிவு வீட்டுமனை பிரிவு ,மனை தொகுப்பு அனைத்தையும் வாங்கி தங்கள் நிறுவனம் மூலம் விற்பனை செய்ய நல்ல வாய்ப்பு,
மனை பிரிவு அமைந்திருக்கும் இடம் சென்னை அடுத்த ஒரகடம் தொழிற் பூங்கா அருகில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது அழகிய வடிவமைப்பில் வீட்டுமனை பிரிவு, மேலும் இதில் ஒரு வடிவம் தெரியுமாறு அமைக்கப்பட்டுள்ளது
அது என்ன என்றால் `கஜம்' ( யானை ) வடிவில் மனை அமைப்பு , என்பது ஒரு சிறப்பு , மனை முழுவதும் தார் சாலைகள், 2400 சதுர அடி ,1800 சதுர அடிகள் என்ற முறையில் அமையப்பெற்றுள்ளது ,மனை பிரிவு முழுவதும் சுற்றுச்சுவர் அமைப்பைக் கொண்ட இடம் , செங்கல்பட்டு முதல் ஒரகடம் 6வழி பாதையில் இருந்து 1000 அடி இடைவெளியில் அமைந்துள்ளது , ஒரகடம் சந்திப்பில் இருந்து சிங்கபெருமாள் கோயில் செல்லும் சாலையில் அமையப்பெற்ற இடம் ,
இம்மனை பிரிவுக்கு அருகில் புகழ்பெற்ற கட்டுமான நிறுவனங்கள் அருண் எக்சல்லோ , காசா கிரான்டீ , போன்ற பல நிறுவனங்கள்,அடுக்கு மாடி குடியிருப்புக்கள் ஏற்படுத்தி , அனைத்தையும் விற்பனை செய்யப்பட்டுவிட்டது ,
இம்மனை பிரிவுக்கு அருகில் 3 கிலோமீட்டர் சுற்றளவில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களான ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலை , டயல்மர் கனரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ,ராயல் என்ஃபீல்டு இரு சக்கர வாகனம் தொழிற்சாலை , அப்பல்லொ டயர் தொழிற்சாலை போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன,
நல்ல குடிநீர் வசதி ,மனை பிரிவுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , தாம்பரம் , ஸ்ரிபெரும்பதூர் , செல்ல உடனடி நல்ல சாலைகள் ,சில கல்வி நிறுவனங்களும் அருகில் உள்ளது
குறிப்பு:
மனை பிரிவு முழுவதும் வாங்குபவர் தேவை , மேலும் மார்க்கெட்டிங் முறை விற்பனைக்கு நிறுவனம் தயாரில்லை, தொகை அனைத்தும் செலுத்தி பதிவு முறை மட்டுமே வரவேற்க்கப் படுகிறது.
0 Comments