Welcome to real choice estates

 



அன்புக்கு இனிய நன்பர்களே அன்பு நிறைந்த வணக்கங்கள், அனைவரும் இன்புற்று வாழ நல்வாழ்த்துகள் ,

இன்றைய பதிவில் பழைய மாமல்லபுரம் சாலையில் , கேளம்பாக்கம் அடுத்த திருபோருக்கு இடையில் பல பெரிய பில்டர்ஸ்  தேர்ந்தெடுத்து அடுக்குமாடி குடியிருப்பு  ஏற்படுத்தி வருகிற இடத்தில் ( AKSHYA , VIJAYA SHANTHI, RADIANT,and more builders ) மத்தியில் 1 ஏக்கர் நிலம்  விற்பனைக்கு,


இந்த இடத்தில் இருந்து நாம் செல்ல இடத்திற்கு  பல வழிகள் உண்டு , ஊசி ஆர் 4 கிமீ, ஜிஎஸ்டி  சாலை வண்டலூர் 22 கிமீ , கிண்டி சென்னை 13 கிமீ , மாமல்லபுரம் சுற்றுலா தலம் 9 கிமீ, மேற்கு பார்த்த இடம், விலை 6 கோடி /. ஏக்கர்

0 Comments