Welcome to real choice estates




ரியல் எஸ்டேட் முகவர் மற்றும் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு இனிய அன்பு வணக்கம்,

இன்று புதிய இடத்தை குறித்த தகவலுடன் உங்கள் ரியல் சாய்ஸ் ,எத்தனை துன்பம் , மற்றும் மன அழுத்தம் , உடல் நிலை சரியில்லாதநிலை சூழ்நிலை வந்தாலும்  கூட நம்முடைய கண்களையும் , மனதையும் ,உடலையும், சீர் படுத்தி, கொள்ளை கொள்ளும் இடம் இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லும் இடங்களில் ஒன்றுதான் கொடைக்கானல்.

சொர்க்கத்தின் அரசி என்று அழைக்கபடுகிறது

இந்தியாவில் , தமிழ்நாட்டில் , திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள குளிர்கால சுற்றுலா ஸ்தலமாக பேர் பெற்ற இடம்,






இது 1845 ல் அமேரிக்கா மெஷினரிகள் மூலம் உருவாக்கப்பட்டது , இதன் உயரம் 7200 அடிகள்  கொண்ட மலையாகும், திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, இது பழனி மலை தொடரில் அமைந்திருக்கிறது , அற்புதமான இடங்களை சுற்றுலா பார்வையாளர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து  பார்வையிட்டு செல்லுமிடம், அமைந்துள்ள இடம் ,வெள்ளி நீர் வீழ்ச்சி , குறிஞ்சி ஆண்டவர் கோயில் , பில்லர் ராக் , சூரிய ஒளி அப்சர்வேட்டர் ,பிரையன்ட் பூங்கா , கொடைக்கானல் ஏரி படகு சவாரி , பைன் மரம் தோட்டம், போன்ற இடங்களும் இங்கு உண்டு.

இங்கு கோடைகாலத்தில்  19.8 டிகிரி Celcius ம்

பனிக்காலத்தில் 8.4 டிகிரி Celcius  ம்

சீதோஷனம்.

130 கிலோமீட்டர் தூரத்தில் மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது,

55 கிலோமீட்டர் தூரத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது

கொடைக்கானல் நகராட்சி எல்லைக்குள் 21 ஏக்கரில் அமைந்துள்ள அற்புதமான பங்களாக்கள் 5 வுடன், பூந்தோட்டங்கள் , மற்றும் அழகிய புல்வெளியில் அமைந்துள்ளது .இதில் நோணி என்னும் மூலிகை பண்ணையுடன் இனைந்துள்ள இடம் விற்பனைக்கு உள்ளது

விலை 25 கோடி இடம் மற்றும் பங்களாவுடன்,

தேவையுள்ளோர் தொடர்பு கொள்ளுங்கள்

Real choice

Mob: 91+ 8489846077

<!-- Global site tag (gtag.js) - Google Analytics -->

<script async src="https://www.googletagmanager.com/gtag/js?id=G-PT93F95XNN"></script>

<script>

  window.dataLayer = window.dataLayer || [];

  function gtag(){dataLayer.push(arguments);}

  gtag('js', new Date());


  gtag('config', 'G-PT93F95XNN');

</script>

email : rajasekarwbd@gmail.com

web:  landless shooters.blogspot.com





0 Comments