Welcome to real choice estates




 தமிழ்நாட்டில்  கன மழை பொழிந்து, ததும்பும் தண்ணீர் வரும்போது தான்  தெரியும்  நாம் எங்கே நம் குடியிருப்பை அமைத்திருக்கிறோம் என்று....

காரணம் அழகிய வீட்டை கட்டி , உயர் தரமான சலவை கல்லில் வீட்டு தரை அமைத்து ,போர்டிகோவில் விலை உயர்ந்த கார் , மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களை   மழை நீரில் இருந்து பாதுகாக்க இயலாத  சூழலில்...  நாம்...


சென்னை மாநகரத்திற் குள்ளேயே  இருப்பிடம், வேண்டும் என்றால்  எப்படி ? கடந்த 20 வருடத்தில் சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி பல கிராம ஊராட்சிகளை உள் இணைத்துவிட்டதால் , அந்த கிராமங்களில் சுற்றி உள்ள விவசாய நிலங்கள் மற்றும் அவ்விடத்தில் கால காலமாக  பல ஏரிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வந்த சூழ்நிலையில் மாநகராட்சியோடு இணைந்ததால் மக்கள் அமைவிடம் பெருக்கம் ஏற்பட்டுள்ளது ,  பல அடுக்கு மாடி குடியிருப்பு மற்றும் வீட்டு மனைகள்  நிறுவபடுவதினால்  , இதனால்  அந்த  ஏரிகளுக்கு  வழக்கமாக பெருமழை  மொழியும் போது அந்த தண்ணீரை எங்கே அனுப்புவது ?  அது  எங்கே போகும், உள் கட்டமைப்பு  விரிவு படுத்தும் போது  இந்த ஏரிகளுக்கு வரும் நீர் வாய்கால் தண்ணீரை நகர  குடியிருப்புக்குள் வரவொட்டாத படி அதற்க்குண்டான திட்டமிடல் இல்லாததால் , இன்று பாதிக்கப்படுவது நடு தர மக்கள் மட்டுமே...


இதற்கும் காரணம் மக்கள் தங்கள் சிறுக சிறுக சேமித்தும் , பாதுகாத்தும் வைத்திருந்த பணத்தைக் கொண்டு மலிவாகக்கிடைக்கிறதே  என்று எதையும் யோசிக்காமல் நீர் வடிகால் மற்றும் மழை காலங்களில் நீர் தேங்கும் நீர்நிலைகள்  உள்ள இடங்களை வாங்கி வீடுகள் கட்டிவிட்டு இன்று  உழைத்து

 சம்பாதித்து உருவாக்கிய வீடுகளில் நிம்மதியாக சமைத்து சாப்பிட்டு உறங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த கட்டுரை என் வியாபார உத்திக்காக  மட்டுமல்ல , நான் மேற்குறிப்பிட்ட பதிவுகளில் உண்மை இருக்கிறதா ? என்பதனையும் சற்று யோசித்து பாருங்கள் , 




இப்போது என் வியாபார கட்டுரைக்கு வருகிறேன், வளர்ந்தது வரும் சென்னைக்கு மிக அருகில் மிக பெரிய வளர்ச்சி அடைந்து வரும் செங்கல்பட்டு அருகே செங்கல்பட்டு முதல் காஞ்சீபுரம் மாநில நெடுஞ்சாலை ஒட்டினாற் போல் அமையப்பெற்ற மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பலரும் வசிக்கும் வளர்ந்து வரும் அற்புதமான மனைபிரிவில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது.



வீட்டுமனை பிரிவில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் பாலாற்று படுக்கை இருப்பதால் நல்ல குடிநீர் வசதியும் , 400 அடி தூரத்தில் பேருந்து நிறுத்துமிடம் , மற்றும் 600 அடி தூரத்தில் ரயில் நிலையம் அமைக்க பெற்றதும் , எந்த கடும் மழையிலும்  நீர் தேக்கமடையாத இடம்,மனையையொட்டி கோயிலும் அமைந்துள்ளது

மேலும் வீடு கட்டி வசிப்பதற்கும் மற்றும் மனையை வாங்கி வைத்து விலை மதிப்பு உயரும்போது விற்கும்போது நல்ல விற்க கூடிய இடம்

விலை ஒரு சதுர அடி 2000/-  ரூபாய். வாங்கி பயனடைவீர், அன்புடன் ரியல் சாய்ஸ்.

  

0 Comments