அனைத்து ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீட்டாளர்கள் , மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் போன்றோருக்கு இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு புதிய மூலதனம் தொழில் என்ன என்றால்,
இன்று சென்னையை பொறுத்தவரை இன்றைய நாளிலும் ,எதிர்காலத்திலும் பன்னாட்டு தொழில் வளர்ச்சி விகிதம் பெருக்கம் அடைந்து கொண்டே போகிறது, பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் மையம் கொண்டு வருகிறார்கள், சென்னைக்குள் இடங்கள் பெரிதளவில் இல்லை என்பதால் சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளான திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இடம் தேர்வு செய்யப்படுகிறது, அவர்களுடைய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்ய சென்னையில் இருந்து 100 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்தால் மட்டுமே வேலை ஆட்கள் முதற்கொண்டு தொழில் மேம்பாட்டுக்கு தேவைகள் நிறைவு செய்ய முடியும்,
இச்செய்தி யாவரும் அறிந்த ஒன்றே , தற்போது புஞ்சை நிலங்களே தொழில்சாலை அமைக்க நிலங்களாக பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது, ஆனால் எல்லா இடங்களிலும் புஞ்சை நிலம் கிடைத்துவிடாது ஆகையால் அரசால் நஞ்சை நிலங்கள் கூட தொழிற்சாலை மன்டலங்களாக மாற்றம் செய்யப்படுகிறது.
அவ்வகையில் சென்னையில் இருந்து 86 கிலோமீட்டர் தூரத்திலும் , ஒரகடம் சிப்காட் பகுதியில் இருந்து 48 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள இடம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், அமைந்துள்ள இடம் தான் தாமல் என்கிற ஊர் ,
இந்த ஊரில் ஏறக்குறைய 600 ஏக்கர் நன்செய் நிலம் , சென்னை மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 700 அடி முகப்புடன் கூடிய நிலம் உள்ளது, இந்த இடத்தை பலர் தேர்வு செய்ய வந்து பார்த்து செல்கின்றனர் , ஆனால் இதில் ஒரு விதமான பிரச்சினை என்னவென்றால் 600 ஏக்கர் நிலங்கள் ஒரு தனி மனிதருக்கு சொந்தமானதாக இல்லை , இதனால் இடத்தை வாங்குவதற்கு எவரும் விருப்பம் கொள்வதில்லை, காரணம் இடத்தை எடுப்பதற்கு சிக்கல் வந்து விட்டால் என்ற தயக்கம் ,
இப்போது கடந்த ஒரு வருடமாக ஃபீல்டு செய்து , ஒரு 300 ஏக்கர் நிலம் நிச்சயமாக எடுக்க முடியும் என்பதை உறுதியாக தொடர்ச்சியாய் கலெக்ட் செய்ய முடியும் இதற்கு ஏக்கர் விலை சராசரியாக 35 லட்சம் நிர்ணயம் செய்து பிராஜக்ட் ஒர்க் தயார் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முழு முதலீடு தொகை 300 ஏக்கருக்கு 105 கோடி செலவு ,
அரசாங்க மதிப்பீடு தொகை 300 ஏக்கருக்கு 38 கோடி
இதில் 11 சதவீதம் பத்திர பதிவு மதிப்பீடு தொகை , அரசு கட்டனம் 300 ஏக்கருக்கு 4 கோடி ரூபாய் ,
இதில் 35 கோடி மூலதனம் செலுத்தி ஒரு 100 ஏக்கர் வாங்கி பதிவு செய்து பின்னால் உள்ள இடங்கள் 100 ஏக்கருக்கு அட்வான்ஸ மற்றும் அஃரிமென்ட் கொடுத்து வைத்திருந்தால் போதும் ,
300 ஏக்கருக்கு விலைபெசி , ஏக்கர் விலை குறைந்தது 70 லட்சம் என்ற விலைக்கு விற்பனை செய்முடியும்.
அப்படி கணக்கீடு செய்தால் 300×7000000
=210 கோடி கற்கும் விற்பனை செய்யமுடியும்
செலவு-- நிலம் வாங்க 100 ஏக்கர் -35 கோடி
பதிவு செய்ய. ---. 4 கோடி
வழக்கறிஞர் + வில்லங்கம்+
கிராம நிர்வாக அலுவலர் +
இதர பத்திர அச்சுக்கலை +
கமிஷன் =. 10 லட்சம்
ஆக செலவு தோரயமாக -- 40கோடி
வரவு. . ---. 210 கோடி
--------------------++
லாபம் --. 170 கோடி
இது எப்படி என்று கேட்கலாம்
100 ஏக்கருக்கு பிறகு பின்னால் உள்ள இடம் எடுக்க இடம் வாங்க வரும் கம்பெனியிடம் அட்வான்ஸ் 25 கோடி வாங்கினாலே பின்னால் உள்ள இடத்தை எடுத்துக் கொடுத்து விடலாம், நல்ல பிராஜெக்ட் ,இதை ஒருவரெ முதலீடு செய்வதைவிட 3 அல்லது 5 பேர் கூட்டாக சேர்ந்து மேற்கொண்டால் எளிதாக இருக்கும.
<
/p>
0 Comments