ஒருவரும் அதனை சிந்திப்பது இல்லை !!
உணவில் , உடையில் ,பழக்கவழக்கங்கள் , கலாசார நிகழ்வுகள், அன்பில்,அணைத்திலும் மாற்றம்.அனைவரின் நோக்கம் பணம் ஓன்றே, இது எல்லாம் சரி, நம்மால் கட்டுப்படுத்த முடியாத காரியமாகும்,ஆனால் உண்ணும் உணவில் கூடவா நம்மை சரிபடுத்த முடியாதா,இது நம் உயிர் மற்றும் உடல் நலம் சார்ந்தது, தரமற்ற விவசாயம் , லாபம் ஒன்றே முதல் நோக்கம், இரசாயனம் இன்றி அரிசி ,பருப்பு , காய்கறிகள், பழங்கள் உண்டா என்பதையும் சிந்தியுங்கள்,இவைகளா ல் , நம்மை விடுங்கள் நமது பிள்ளைகளின் நிலையை சிந்தியுங்கள்,எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் அதனை அனுபவிக்க நமக்கு சுகமும்,ஆரோக்கியமும் முக்கியம், ஒவ்வொருவரும் நகை , வங்கியில் முதலீடு , கார் போன்ற விசயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர், சொந்தமாக ஒரு 5 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை நல்ல தண்ணீர் வசதி , மற்றும் விவசாய நிறைந்த இடங்களில் முதலீடு செய்து , கிராம நிலமற்ற விவசாயிகள் பலர் வேலை செய்ய இருக்கிறார்கள், அவர்களுடைய வாழ்வாதாரம் பெருகவும், தங்களுக்கும் தரமான நல்ல உணவு பொருட்கள் அரிசி , வேர்கடலை ,எள் , மிளகாய்,முருங்கை ,உளுந்து ,வாழை ,கத்திரிக்காய் ,அவரைக்காய் ,கொத்தவரை , சுரைக்காய் ,துவரை பருப்பு ,சுன்டைக்காய் ,கோவைக்காய் ,புடலை , போன்ற நாட்டு காய்கறிகள் வேளாண்மை செய்வதால் ஆர்கானிக் முறையில் , இரசாயனம் இன்றி வந்த விளைச்சல் மூலம் நல்ல ஆரோக்கியமும் உள்ள உணவை உட்கொள்ள வும்,ஓய்வு நேரங்களில் நகரத்தை விட்டு மன அமைதிக்காக சில மணி நேரம் நேரத்தை கழிக்கும் போது ஒரு விதமான டென்ஷன் நீங்கி ,பசுமை காட்சிகள் உங்கள் மனதை இதமாக்கும் . இந்த கட்டுரை செய்தி வியாபாரம் நோக்கம் எனக்கு , என்பது உண்மை,அதே நேரம் நான் எழுதிய வார்த்தைகளில் உண்மை இருந்தால் செயல்படுங்கள், இல்லை இது வியாபார காரிய வார்த்தைகள் என்று தோன்றினால் இதை படித்துவிட்டு கடந்து செல்லுங்கள் ,விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.
NAME : N. RAJASEKARAN
WHAT'S APP : 8489846077
G-MAIL : rajasekarwbd@gmail.com
WEBSITE : www.landleadshooters.blogspot.com
0 Comments